108 வகை ஹோம - சாம்பிராணி கப்

₹ 85

₹ 120

29%

Whatsapp
Facebook

இந்த சாம்பிராணி கப்பை எரித்து அணைந்த பின் இதில் உள்ள தூப பொடியை சேர்த்து தூபம் காட்ட வேண்டும் இதனால் நாம் பயண்படுத்தும் இடத்தில் நல்ல சக்தியை மேம்படுத்தும், வீட்டில், அலவலகத்தில், தொழில் கூடத்தில், வியாபார இடத்தில் என அனைத்து இடத்திலும் பயன்படுத்தலாம், தினமும் /செவ்வாய் /வெள்ளி கிழமைகளில் பயன்படுத்தலாம். 108 ஹோம சாமான்கள் பொடி போட்டு தூபம் போட அனைத்து நல்லதும் கைக்கூடும்.