BLACK TEA - பிளாக் டீ
பிளாக் டீ என்பது ஒரு சுலபமான தேநீர் முறையாகும். பொதுவாக அந்தக் காலத்தில் உள்ள மக்கள் இந்த பிளாக் டீயைத் தான் மிகவும் விரும்பி பருகி வந்துள்ளனர். கேமல்லியா சினென்சிஸ் என்ற புதர் தாவர வகையில் இருந்து கிடைக்கும் தேயிலை தான் பிளாக் டீ தயாரிக்க உதவுகிறது. உலகளவில் தண்ணீருக்கு பதிலாக குடிக்கும் இரண்டாவது பானம் தேநீர் தான். ஏனெனில் பிளாக் டீயில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகளவில் உள்ளன. எனவே க்ரீன் டீயைப் போலவே பிளாக் டீயும் நமக்கு ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
உடல் எடையை குறைக்க பிளாக் டீ
நீரிழிவு நோயை குறைக்கிறது
புற்றுநோயை தடுக்க உதவுகிறது

