GREEN TEA - கிரீன் டீ

₹ 80

₹ 90

11%

Whatsapp
Facebook

கிரீன் டீ குடிப்பதால் பல்வேறு முக்கிய நன்மைகளைப் பெறலாம். கிரீன் டீயில் கேடசின் கலவைகள் உள்ளன. இது கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரை கிளிசரைடு அளவைக் குறைப்பதற்கு உதவுகிறது. ஹெச்டிஎல் எனப்படும் நல்ல கொழுப்பை அதிகரித்து, எல்டிஎல் எனப்படும் கெட்ட கொழுப்பைக் குறைப்பதற்கு உதவுகிறது. இதன் மூலம், இதய நோய் பாதிப்பிலிருந்தும் விடுபடலாம்.