IDLY RICE - இட்லி அரிசி
இந்த இட்லி அரிசி 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இது உடலுக்கு தேவையான கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டின் சத்துக்களை தருவதால், உடல் ஆரோக்கியத்தை உறுதியாக இருக்கும்.
இந்த அரிசி புரோட்டின், ஃபைபர், கார்போஹைட்ரேட் ஆகிய ஊட்டச்சத்துக்களை தருவதால், ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம்.

