MORIGA HONEY - முருங்கை தேன்
இத்தேன் வகை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்கின்றது
சித்த மருத்துவ முறையின் “ராஜமூலிகை” அல்லது “ மூலிகைகளின் அரசன்” என அழைக்கப்படுகின்றது
முருங்கை பூ ஆண்களின் மலட்டுத்தன்மை போக்க கூடியது, அதே பலன் முருங்கைத் தேனிலும் உண்டு ஆதலால் முருங்கை தேனினை உட்கொள்வதினால் ஆண்களின் விந்தணுக்கள் உற்பத்தி அதிகரிக்கும்.

