SEERAGA SAMBA - சீரக சம்பா அரிசி

₹ 120

₹ 140

14%

Whatsapp
Facebook

சீரக சம்பா அரிசியில் கொழுப்பு எதுவும் இல்லை. எனவே இது உடல் பருமனை ஏற்படுத்தாது. உடல் பருமன் உடையவர்கள் கூட இந்த அரிசியை எடுத்துக் கொள்ளலாம். இதில் நிறைய நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் காணப்படுகிறது.