SOONA MASURI - சோனா மசூரி அரிசி

₹ 75

₹ 90

17%

Whatsapp
Facebook

இந்த மசூரி அரிசி உடலுக்கு நார்சத்து, நியூட்ரியன்ஸ்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது. மீண்டும் உடல் எடையை குறைக்க அல்லது உடற்தகுதியை பராமரிக்க விரும்பும் எவருக்கும் இது சிறந்தது. இந்த அரிசி வகை கொழுப்புச் சத்து இல்லாதது.